- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஜெயகுரு ஓம்காரா

[1] [2] [3] [4] [4] [4]
Print Friendly, PDF & Email[1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column width=”1/2″][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647457519366{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1647457804475{margin-bottom: 10px !important;}”] [/vc_column_text][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
பஜனை வரிகள்
  • ஜெயகுரு ஓம்காரா ஜெயஜெய
  • ஸத்குரு ஓம்காரா ஓம்
  • பிரம்மா விஷ்ணு சதாசிவா
  • ஹரஹரஹரஹர மஹாதேவா
விளக்கவுரை

ஓம்காரஸ்வரூபியான குருவிற்கு ஜெயமுண்டாகட்டும். பிரம்மா, விஷ்ணு, சதாசிவ, மஹாதேவரான சத்குருவிற்கு ஜெயமுண்டாகட்டும்.

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647457566217{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”Ta-baloo-thambi2 Exp-sty”][vc_column_text css=”.vc_custom_1647457572578{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
குரு ஆசிரியர்.
ஞானத்தின் ஒளியால் அறியாமை என்கின்ற இருளை நீக்குபவர்;
ஓம்காரா பிரணவஒலி
சத்குரு முழுமையானஆசிரியர் ;
பிரம்மா பிரபஞ்சத்தைப் படைத்தவர்;
விஷ்ணு பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுள்
சதாசிவா சதா– எப்போதும்
சிவா– மங்களம் , ஆனந்தம்
எப்போதும் ஆனந்தமாக இருப்பவர்.
[/vc_column_text][/vc_column][/vc_row]
Endnotes:
  1. [Image]: #
  2. http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/jayaguru.mp3: http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/jayaguru.mp3