பஜனை வரிகள்
- ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
- ஓம் நம: சிவாய
- ஓம் நமோ நாராயணாய
- ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
விளக்கவுரை
யுகங்கள் தோறும் அவதரிக்கும், எங்கும் பரவி, பிரசன்னமாக உள்ள இறைவனை நான் வணங்குகிறேன். மங்களம் அருள்பவராகிய சிவபெருமானையும், அனைத்து உயிரினங்களின் உள்ளத்தில் உறைந்து இருதயவாசியாக உள்ள நாராயணனையும் நான் வணங்குகிறேன்.[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=” ta-baloo-thambi2″ css=”.vc_custom_1648065492026{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=” ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1648065571688{margin-top: 15px !important;}” el_class=” ta-baloo-thambi2″]
ஓம் | ஆதியான பிரணவ ஒலி |
---|---|
நமோ | நான் வணங்குகிறேன் |
பகவதி | இறைவன், யுகங்கள் தோறும் அவதரிப்பவர் |
வாசுதேவய | எங்கும் பரவி, பிரசன்னமாக உள்ள இறைவன் |
சிவாய | சிவபெருமான்: மங்களம் அருள்பவர். |
நாராயணாய | நாராயணன்: அனைத்து உயிரினங்களின் உள்ளத்தில் உறைபவர்: இருதயவாசி. |
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/05/om_namo_bhagavathey.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/05/om_namo_bhagavathey.mp3