ஸ்துதி வரிகள்
- பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி
- ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஶ்னாமி ப்ரயதாத்மன:
விளக்கவுரை
பக்தியுடன் எவனொருவன் எனக்கு இலையோ, மலரோ, கனியோ, நீரோ அளிக்கிறானோ, தூய மனம் கொண்ட அவனது பக்தியின் பொருட்டு, நான் அதை ஏற்றுக்கொண்டு, அருந்துகிறேன்.[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_custom_heading text=”” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1658854635595{margin-top: 0px !important;}”][vc_video link=””][vc_single_image image=”48962″ img_size=”full” style=”vc_box_shadow_3d”][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” el_class=”tab-design”][vc_column][vc_empty_space][vc_custom_heading text=”பதவுரை” font_container=”tag:h5|font_size:16px|text_align:left|color:%23d97d3e” google_fonts=”font_family:Muli%3A300%2C300italic%2Cregular%2Citalic|font_style:300%20light%20regular%3A300%3Anormal” el_class=”ta-baloo-thambi2″][vc_column_text css=”.vc_custom_1636093427818{margin-top: 15px !important;}” el_class=”ta-baloo-thambi2″]
ய: | யார் |
---|---|
மே | எனக்கு |
பக்த்யா | பக்தியோடு |
பத்ரம் | இலை |
புஷ்பம் | மலர் |
ஃபலம் | பழம் |
தோயம் | நீர் |
ப்ரயச்சதி | அளிக்கிறான் |
அஹம் | நான் |
ப்ரயதாத்மன: | தூய மனத்தினனுடைய (அவனது) |
பக்த்யுபஹ்ருதம் | பக்தியின் பொருட்டு |
தத் | அதை |
அஶ்னாமி | அருந்துகிறேன் |
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/06/Patram-pushpam.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/06/Patram-pushpam.mp3