பத்ரம் புஷ்பம்

User AvatarTeacher Category:
Review

Print this entry

Print Friendly, PDF & Email
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
  • பத்ரம் புஷ்பம் ஃபலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி
  • ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஶ்னாமி ப்ரயதாத்மன:
விளக்கவுரை

பக்தியுடன் எவனொருவன் எனக்கு இலையோ, மலரோ, கனியோ, நீரோ அளிக்கிறானோ, தூய மனம் கொண்ட அவனது பக்தியின் பொருட்டு, நான் அதை ஏற்றுக்கொண்டு, அருந்துகிறேன்.

பதவுரை
ய: யார்
மே எனக்கு
பக்த்யா பக்தியோடு
பத்ரம் இலை
புஷ்பம் மலர்
ஃபலம் பழம்
தோயம் நீர்
ப்ரயச்சதி அளிக்கிறான்
அஹம் நான்
ப்ரயதாத்மன: தூய மனத்தினனுடைய (அவனது)
பக்த்யுபஹ்ருதம் பக்தியின் பொருட்டு
தத் அதை
அஶ்னாமி அருந்துகிறேன்

Overview

  • Be the first student
  • Language: English
  • Duration: 10 weeks
  • Skill level: Any level
  • Lectures: 1
0.0
0 Ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

error: