கோபாலா கோபாலா தேவகி – செயற்பாடு

Print Friendly, PDF & Email
Say Gopala

கற்பிக்கப்படும் நற்குணங்கள் :

கணக்குத் திறன், எச்சரிக்கையாக இருத்தல்

விளையாட்டு :

  1. குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்து 1,2,3,4 என்று எண்ணவேண்டும்.
  2. எண் 5 அல்லது அதன் மடங்குகள் வந்தால், அவர்கள் எண்ணிற்குப் பதிலாக “கோபாலா” என்று கூறவேண்டும்.
  3. அவர்கள் 5௦ அல்லது 1௦௦ வரை கூட எண்ணலாம்.
  4. கோபாலா சொல்லாமல் தவறாக, எண்ணைக் கூறிவிட்டால் அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறவேண்டும்.

கூடுதல் குறிப்பு :

எண்கள் 6, 16, 26, 36.. etc அல்லது எண் 6-ன் மடங்குகளுக்குப் பதிலாகவும் கோபாலா சொல்லலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: