Say Gopala
கற்பிக்கப்படும் நற்குணங்கள் :
கணக்குத் திறன், எச்சரிக்கையாக இருத்தல்
விளையாட்டு :
- குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்து 1,2,3,4 என்று எண்ணவேண்டும்.
- எண் 5 அல்லது அதன் மடங்குகள் வந்தால், அவர்கள் எண்ணிற்குப் பதிலாக “கோபாலா” என்று கூறவேண்டும்.
- அவர்கள் 5௦ அல்லது 1௦௦ வரை கூட எண்ணலாம்.
- கோபாலா சொல்லாமல் தவறாக, எண்ணைக் கூறிவிட்டால் அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறவேண்டும்.
கூடுதல் குறிப்பு :
எண்கள் 6, 16, 26, 36.. etc அல்லது எண் 6-ன் மடங்குகளுக்குப் பதிலாகவும் கோபாலா சொல்லலாம்.