ஹரி ஹரி ஹரி ஹரி ஸ்மரண கரோ – செயற்பாடு
(கிருஷ்ணனின் பெயர்ப் புதிர்)
கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
- பகவான் கிருஷ்ணரின் பல்வேறு நாமங்களையறிய முடியும்
- நாமங்களின் ஆழ்ந்த உட்கருத்துக்களைப் புரிந்துகொள்ளமுடியும்
- பக்தி உண்டாகும்.
- புதிர் தீர்க்கும் திறன்.
விளையாட்டு:
- குரு போர்ட்டில், கிருஷ்ணரின் பல்வேறு பெயர்களை, அவற்றின் எழுத்துக்கள் சற்று இடம் மாறி இருக்குமாறு எழுதவேண்டும்
- குழந்தைகளை, அவ்வெழுத்துக்களில் மறைந்திருக்கும் சரியான பெயர்களைக் கண்டுபிடித்து எழுதச் சொல்லவும்
1. | லாகோபா |
2. | விகோதாந் |
3. | Yஷ்ராகிதேருணா |
4. | மாந்குநதரா |
5. | ட்டலாவி |
6. | தரிராகி |
7. | ஹமோனமனா |
8. | ராரிமு |
9. | ரிஹ |
10. | ரஹமுர |