ஹே மாதவா – செயல்பாடு
பொருத்துக
1. | யது நந்தனா | மது என்னும் அரக்கனை அழித்தவர் |
2. | பவபய பஞ்சன | துன்பப்படும்போது காப்பாற்றுபவர் |
3. | முரளிதரா | அனைவரின்இதயத்தையும் மனதையும் கொள்ளை கொள்பவன் |
4. | தாமோதரா | சம்சார துன்பத்தை போக்குபவன் |
5. | தீனாவனா | புல்லாங்குழலை வாசிப்பவன் |
6. | மதுசூதனா | வ்யிற்றில் கயிரால் கட்டுண்டவன் |
7. | மனமோஹன | யாதவ குல மகன் |