விவாதங்கள் (கடவுள் பக்தி)

Print Friendly, PDF & Email
விவாதங்கள் (கடவுள் பக்தி)

மனப்பாங்கு சோதனை/கீழ்க்கண்ட வினாக்களின் மீதான விவாதங்கள்

  • இவ்வுலகத்தில் கடவுளுக்கு நிகராக நீ கருதும் பெயர்களை பட்டியலிடுக: (மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ…………….. புரிந்து கொள்ளுதல்)
  • நீ ஏதாவது ஒரு தருணத்தில் இறைவனை வேண்டி அழைத்து, அவர் செவி சாய்த்த நிகழ்ச்சி ஏதேனும் உண்டா (நம்பிக்கை & சரணாகதி)
  • உன்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ள்ப்பட்ட பின் நீ இறைவனுக்கு எவ்வாறு நன்றி தெரிவிப்பாய்? (போற்றுதலும் & துதித்தலும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன