ஹரி (4) ஸ்மரண – செயற்பாடு

Print Friendly, PDF & Email
ஹரி ஹரி ஹரி ஹரி ஸ்மரண கரோ – செயற்பாடு

(கிருஷ்ணனின் பெயர்ப் புதிர்)

கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
  1. பகவான் கிருஷ்ணரின் பல்வேறு நாமங்களையறிய முடியும்
  2. நாமங்களின் ஆழ்ந்த உட்கருத்துக்களைப் புரிந்துகொள்ளமுடியும்
  3. பக்தி உண்டாகும்.
  4. புதிர் தீர்க்கும் திறன்.
விளையாட்டு:
  1. குரு போர்ட்டில், கிருஷ்ணரின் பல்வேறு பெயர்களை, அவற்றின் எழுத்துக்கள் சற்று இடம் மாறி இருக்குமாறு எழுதவேண்டும்
  2. குழந்தைகளை, அவ்வெழுத்துக்களில் மறைந்திருக்கும் சரியான பெயர்களைக் கண்டுபிடித்து எழுதச் சொல்லவும்
1. லாகோபா
2. விகோதாந்
3. Yஷ்ராகிதேருணா
4. மாந்குநதரா
5. ட்டலாவி
6. தரிராகி
7. ஹமோனமனா
8. ராரிமு
9. ரிஹ
10. ரஹமுர

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன