ஹே சிவ சங்கர – செயற்பாடு

Print Friendly, PDF & Email
ஹே சிவ சங்கர – செயற்பாடு

சிவ குடும்பத்தைக் குறித்த இந்தப் படத்தை குருமார்கள் குழந்தைகளுக்குக் காண்பித்து நன்கு கவனிக்கச் சொல்ல வேண்டும். பிறகு என்ன தெரிந்து கொண்டார்கள் என்று வினவ வேண்டும்.

உதாரணத்திற்கு சில குறிப்புகள்:

  • படத்தில் உள்ள அனைவரிடையே உள்ள தொடர்பு என்ன?
  • அந்தந்த கடவுளரின் விருப்பமான விலங்கு எது?
  • இதில் உள்ள விலங்குகளில் பசி வந்தால் எந்த விலங்கை எது சாப்பிடும்?
  • ஆனால் அவை மற்றவற்றை சாப்பிடாமல் இருப்பதன் காரணம் என்ன?

எழுத முடியாத அளவுக்குச் சிறிய குழந்தைகளாக இருந்தால் சொல்லக் கேட்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: