கற்றல்
டிசம்பர்29
அனுபவம் மூலம் கற்றல் முறையின் நன்மைகள்:
- உயர் மனமாற்றம் ஏற்படுதல்.
- படைப்பாற்றல் வளர்தல்.
- செய்திகளைஇணைத்தல், தொகுத்தல், அரங்கேற்றல் ஆகியவற்றில் பயிற்சி.
- இத்தகைய கல்வி மனதில் நிலைத்து நிற்கும்.
- உலகை முழுமையாகப் பார்க்க பயன்படுகிறது.
- அன்றாட செயல்பாடுகளில் மனித மேம்பாட்டுக் குணங்கள் இணைக்கப்படுகின்றன.
- சமுதாயத் திறன்கள் வளர உதவும்.

அனுபவம் மூலம் கற்றல் முறையின் நன்மைகள்:
- கூட்டுறவு
- ஒருங்கிணைப்பு.
- அனுசரித்துப் போதல்.
- இத்தகைய கல்வி மனதில் நிலைத்து நிற்கும்.
- பொறுப்புணர்வு.
- தைரியமாக ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் மனோதிடம்.
- தன்னம்பிக்கை.
error: