தேசியக்கொடி மற்றும் சின்னம்

Print Friendly, PDF & Email
தேசியக்கொடி மற்றும் சின்னம்

National Flag

இந்தியாவின் தேசியக்கொடி காவி, வெண்மை, மற்றும் பச்சை ஆகிய மூன்று நிறங்கள், சமவிகிதத்தில் குறுக்குவாக்கில் தீட்டப்பட்டு, நீள்சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

  • ‘காவி’ நிறம் தியாகத்தையும்.
  • நடுவில் அமைந்துள்ள ‘வெண்மை’நம் நடத்தைக்கு வழிகாட்டும் ஒளியான சத்திய மார்க்கத்தையும்.
  • ‘பச்சை’ வண்ணம் நம் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் மண்வளம், மற்றும் அனைத்து உயிர்களும் சார்ந்திருக்கும் தாவரங்களுடனான நம் உறவு, ஆகியவற்றையும் குறிக்கின்றது.
  • ‘பச்சை’ வண்ணம் நம் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் மண்வளம், மற்றும் அனைத்து உயிர்களும் சார்ந்திருக்கும் தாவரங்களுடனான நம் உறவு, ஆகியவற்றையும் குறிக்கின்றது.
சின்னம்

National Emblem

  • இந்தச் சின்னம், நாம் தர்மவழியில்-அறவழியில்- காளையைப் போல சளைக்காமல் நடைபயிலவும், அதே சமயத்தில் குதிரை போன்று துரிதமாக செயல்படவும் நம்மை ஊக்குவிக்கிறது. அதன் கற்சட்டகத்தில் “ஸத்யமேவ ஜயதே” (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • செயல்பாடு: சிக்ஷா வல்லியில் மாணவர்களுக்குப் பொருத்தமாகச் சொல்லப்பட்டுள்ள “ஸத்யம் வத; தர்மம் சர” (வாய்மையே/உண்மையே பேசு, அறவழியில் நட) என்ற வாக்கியப்படி மாணவர்களின் தர்மம் என்ன என்பதைப் பற்றி விவாதிக்கலாம்.
  • ஆதாரம்: இந்தய அரசின் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: