ஓம் தத்ஸத் ஸ்ரீநாராயண – செயற்பாடு

Print Friendly, PDF & Email

ஓம் தத்ஸத் ஸ்ரீநாராயண – செயற்பாடு

குருமார்கள் குழந்தைகளிடம் இவ்வாறு கேட்கலாம்

  • ஒவ்வொரு அடையாள சின்னத்திற்கான மதத்தின் பெயர்
  • ஒவ்வொரு மதத்திற்கான புனித நூல்
  • ஒவ்வொரு மதத்தையும் தோற்றுவித்தவர்
  • சத்யதீபத்தைப் பற்றி கூறுதல் (நடுவில் உள்ள விளக்கு)
  • சத்யதீபத்தைச் சுற்றியுள்ள ஆறு வட்டங்கள்(அரிஷட்வர்க்கங்கள்- காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம்)
  • புற இதழ்களைப்பற்றி கூறல் (ஐந்து மனித மேம்பாட்டு குணங்கள்-சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை, அஹிம்சை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன