கோடிட்ட இடங்களை நிரப்புக!

Print Friendly, PDF & Email
கோடிட்ட இடங்களை நிரப்புக!

குருமார்கள் அஷ்டோத்திரத்தில் இருந்து கோடிட்ட இடங்களை நிரப்புக செயல்பாட்டை தயார் செய்து கொள்ள வேண்டும் .

எடுத்துக்காட்டு:

  1. ஓம் ஸ்ரீ சாயி சத்ய____________ நம:

விடை: ஓம் ஸ்ரீ சாயி சத்ய தர்ம பராயணாய நம: (அல்லது)
ஓம் ஸ்ரீ சாயி சத்ய குணாத்மனே நம:

  1.  ஓம் ஸ்ரீ சாயி சாது____________ நம:

விடை: ஓம் ஸ்ரீ சாயி சாது வர்தனாய நம:(அல்லது) ஓம் ஸ்ரீ சாயி சாது ஜன போஷயணாய நம:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *