செயற்பாடு 2

Print Friendly, PDF & Email
செயற்பாடு 2

ஆரோக்ய உணவுகள், குப்பை உணவுகள், சாலை ஓரக் கடை உணவுகள் ஆகிய படங்களை குரு சேகரிக்க வேண்டும் . இந்த படங்களை மேஜையில் பரப்ப வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஏதாவது ஒரு படத்தை எடுக்கட்டும்.

தான் எடுத்த படத்தை எந்த வகை உணவு என்று தரம் பிரிக்க வேண்டும். அந்த உணவை உட்கொள்ள வேண்டுமா, தவிர்க்க வேண்டுமா என்று விவாதிக்க வேண்டும். கீழே மாதிரிப் படங்கள் உள்ளன. குழந்தைகள் படத்தை எடுத்து ‘ஆரோக்கியமான’ ‘ஆரோக்கியமற்ற’ என்று உள்ள ஏதோ ஒரு கூடையில் போட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *