புள்ளிகளை இணைத்து சிவ லிங்கம் கோலம் வரைதல்

Print Friendly, PDF & Email

சைல கிரீச்வர – செயற்பாடு

புள்ளிகளை இணைத்து சிவ லிங்கம் கோலம் வரைதல்

தேவையான பொருட்கள்:

 A4 தாள், பென்சில், க்ரெயான்/கலர் பென்சில்கள்

தயாரிப்பு முயற்சிகள்:

 குரு, எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுப்பதற்காக அ4 பேப்பரில் புள்ளிகளை வரைந்து நிறைய காப்பிகள் எடுத்து வைக்கலாம். அல்லது ஒரே ஒரு மாதிரி காப்பியும் தயார் செய்து வைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *