கோடிட்ட இடங்களை நிரப்புக!
குருமார்கள் அஷ்டோத்திரத்தில் இருந்து கோடிட்ட இடங்களை நிரப்புக செயல்பாட்டை தயார் செய்து கொள்ள வேண்டும் .
எடுத்துக்காட்டு:
- ஓம் ஸ்ரீ சாயி சத்ய____________ நம:
விடை: ஓம் ஸ்ரீ சாயி சத்ய தர்ம பராயணாய நம: (அல்லது)
ஓம் ஸ்ரீ சாயி சத்ய குணாத்மனே நம:
- ஓம் ஸ்ரீ சாயி சாது____________ நம:
விடை: ஓம் ஸ்ரீ சாயி சாது வர்தனாய நம:(அல்லது) ஓம் ஸ்ரீ சாயி சாது ஜன போஷயணாய நம: