ராமன் இங்கே, ராமன் அங்கே
1. குருமார்கள் முதலில் இந்த பாட்டை பாட வேண்டும்;
ராமன் இங்கே, ராமன் அங்கே, ராமன், ராமன், எங்கெங்கும்
ஒன்றே இறைவன், இறைவன் ஒன்றே, இறைவன் ஒருவரே யாவர்க்குமே
2. இப்போது, குழந்தைகளை ராமன் என்பதற்கு பதிலாக கண்ணன் என்ற நாமத்தை போட்டு பாட சொல்லவேண்டும்.
கண்ணன் இங்கே, கண்ணன் அங்கே, கண்ணன், கண்ணன் எங்கெங்கும்
ஒன்றே இறைவன், இறைவன் ஒன்றே, இறைவன் ஒருவரே யாவர்க்குமே