பெயரை அதன் பொருளுடன் பொருத்தவும்
பெயர் | பொருள் | சரியான வரிசை எண்ணை எழுதவும் | |
---|---|---|---|
1. | ஏகதந்த | வளைந்த துதிக்கையைஉடையவர் | விடை :
|
2. | கஜானனா | மிகஉயர்ந்த கடவுள் | விடை :
|
3. | கணபதி | மூஞ்சூரை வாகனமாகக் கொண்டவர் | விடை :
|
4. | லம்போதரன் | கணங்களின் பெரிய தலைவர் | விடை :
|
5. | மகாகணபதி | யானை முகத்தோன் | விடை :
|
6. | மூஷிகவாகன | ஒற்றை தந்தத்தை உடையவர் | விடை :
|
7. | வக்ரதுண்ட | பெரிய வயிற்றை உடையவர் | விடை :
|