ஜொராஷ்ட்ர மதம் – முக்கிய உபதேசங்கள்:
- கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை:
- அவரே அஹுர மஸ்தா-பரிபூர்ண ஞானமுள்ளவர்.
- இப்பிரபஞ்சத்தைப் படைத்துக் காப்பாற்றுபவர்.
- நித்திய தர்மமாகவும்,சத்தியமாகவும் எல்லா மக்களின் இதயத்திலும் உறைபவர்.
- கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை:
- நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் யுத்த களமாக இந்த பூமி விளங்குகிறது.
- படைப்புக் கடவுளும் இறைவனுமாகிய அவர், உலகிலுள்ள தீமையையும்,பொய்மையையும் அழிக்க தன் சக்தியைப் பயன்படுத்துகிறார்.
- இருமைத் தன்மைக் கோட்பாட்டில் நம்பிக்கை:
- நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் யுத்த களமாக இந்த பூமி விளங்குகிறது.
- படைப்புக் கடவுளும் இறைவனுமாகிய அவர், உலகிலுள்ள தீமையையும்,பொய்மையையும் அழிக்க தன் சக்தியைப் பயன்படுத்துகிறார்.
- சக்தி வாய்ந்த மறை பொருட்கள் ஹுமதா,ஹுக்தா,ஹ்வர்ஷ்டா
- “நல்லெண்ணங்கள், நல்வார்த்தைகள், நற்செயல்கள்.”
- இயற்கையின் புனிதத் தன்மையில் நம்பிக்கை:
- பூமி,காற்று, ஒளி, நீர் இவை நான்கும் புனிதமானவை. மனிதர்கள் இயற்கையின் புனிதத்தன்மையைக் கெடுக்க ஒன்றும் செய்யலாகாது.
ஜோராஸ்ட்ரியனிசம் – பிரார்த்தனை