புத்த மதம்

Print Friendly, PDF & Email
புத்த மதம் – முக்கிய உபதேசங்கள்: நான்கு உயரிய உண்மைகள்:
  1. வாழ்வு துன்ப மயமானது.
  2. ஆசைகளே துன்பத்தின் மூலமும்,காரணங்களுமாகும்.
  3. ஆசைகளை அடக்க முடியும்:துன்பத்தை நிறுத்த முடியும்.
  4. எண்வகை வழிமுறை, துன்பத்தை நிறுத்த வல்லதாகும்.
நிர்வாணம் அடைய எண்வகை வழி:
  1. நேர்மையான அறிவு/பார்வை (நான்கு உயரிய உண்மைகளைப் பற்றிய).
  2. நேர்மையான உறுதி/இலட்சியம்.
  3. நேர்மையான வாக்கு.
  4. நேர்மையான நடத்தை.
  5. நேர்மையான வாழ்க்கை முறை.
  6. நேர்மையான முயற்சி.
  7. நேர்மையான மனோபாவம்(நோக்கம்/எண்ணம்).
  8. நேர்மையான தியானம்.

நேர்மையான உறுதி என்பது கீழ்க்கண்ட பஞ்ச சீலங்களைக் குறிப்பிடுவதாகும்.

பஞ்ச சீலங்கள்(ஐந்து ஒழுக்கங்கள்):
  1. எந்த உயிருக்கும் துன்பம் விளைவிப்பதை விலக்கிக் கொள்வேன். (அஹிம்சை)
  2. பொய்மையிலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன்.(சத்யம்)
  3. திருடுவதிலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன்.(ஆஸ்தேயம்)
  4. புலனின்பத்திலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன்.(பிரம்மச்சர்யம்)
  5. போதைப் பொருள்களில் இருந்து என்னை விலக்கிக் கொள்வேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன