கிறிஸ்தவ மதம்

Print Friendly, PDF & Email
கிறிஸ்தவ மதம் – முக்கிய உபதேசங்கள்:
  1. உங்கள் எதிரிகளை நேசியுங்கள்.
  2. உங்களை வெறுப்பவர்களுக்கும் நல்லது செய்யுங்கள்.
  3. உங்களைச் சபிப்பவர்களுக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள்.
  4. உங்களைத் தவறாக நடத்துபவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
  5. ஒருவன் உங்கள் ஒரு கன்னத்தை அடித்தால்,உங்கள் மற்றொரு கன்னத்தையும் அடிக்க விடுங்கள்.பிரதியாக எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
  6. பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதா கருணையுடன் இருப்பது போல, நீங்கள் கருணையுள்ளத்துடன் இருங்கள்.
  7. உங்களுக்கு மற்றவர் செய்வதில் எதனை நீங்கள் விரும்புவது இல்லையோ, அதனை மற்றவர்களுக்கு நீங்கள் செய்யாதீர்கள்.
  8. மற்றவர்களை எடை போடாதீர்கள்,உங்களை முதலில் திருத்திக் கொள்ளுங்கள்.
  9. மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பு கூறாதீர்கள்:இறைவன் உங்களைப் பற்றித் தீர்ப்புக் கூற மாட்டார்.
  10. மற்றவர்களை மன்னியுங்கள்:இறைவன் உங்களை மன்னிப்பார்.
  11. நான் உங்களை நேசிப்பது போல நீங்கள் மற்றவர்களை நேசியுங்கள்.
  12. மனிதனிடமும் விலங்கினிடமும் பறவையினிடமும் நன்கு அன்பு செலுத்துபவன், இறைவனை நன்கு தொழுதவனாகிறான்.
  13. மனம் வருந்தித் திருந்திய ஒரு பாவிக்காக பரமண்டலத்தில் மகிழ்ச்சி அதிகம் இருக்கும்.
  14. உண்மையில் இறைவன் மனிதனின் உள் உணர்வில் உறைகின்றார் என்ற அறிவு நிலையே பர மண்டலம்.பர மண்டலம் என்பது ஏதோ ஒரு இடமல்ல,தனக்குள் அனுபவிக்கப்படும் ஆன்மிக நிலை.

கிறிஸ்தவம் – பிரார்த்தனை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: