இஸ்லாம் மதம்

Print Friendly, PDF & Email
இஸ்லாம் மதம் – முக்கிய உபதேசங்கள்:

இஸ்லாத்தின் தூண்கள் எனத்தக்க ஐந்து மிக முக்கியக் கொள்கைகள் உண்டு. அவை:

  1. ஒரே கடவுள் அல்லாஹ் மட்டுமே.முஹம்மது நபி அல்லாவின் தூதர்.
  2. ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு நாளில் ஐந்து முறை கட்டாயமாகத் தொழுகை செய்ய வேண்டும்.
  3. காலை முதல் அஸ்தமனம் வரை ரம்ஜான் மாதத்தில் உண்ணா நோன்பு நோற்பது அனைவரின் கடமை.
  4. ஈகை உணர்வு,அன்பு இவற்றின் வழிபட்டச் செயல்கள் சுயநலப் பற்றின்மையை வளர்த்து,இறைவனை மகிழ்விக்கின்றன.
  5. ஹஜ் – மெக்காவிற்கு புனித யாத்திரை செல்லுதல்.

[ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் ப்ரைமர் ll இல் இருந்து தொகுக்கப்பட்டது.]

குருமார்களின் குறிப்பிற்கு:‘சர்வ மத ஐக்கியம்’ என்ற தலைப்பில் உள்ள விபரங்களையும் காணவும்.

இஸ்லாமிய பிரார்த்தனை