என்னை எவ்வாறு அழைப்பீர்கள்?
என்னை எவ்வாறு அழைப்பீர்கள்?
விநாயகரின் பல நாமங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றைப் பொருளுடன் பொருத்துங்கள்
| வரிசை எண் | பெயர் | பொருள் | சரியான வரிசை எண்ணை எழுதவும் |
|---|---|---|---|
| 1. | ஏக தந்த | வளைந்த துதிக்கையை உடையவர் |
|
| 2. | கஜானனா | மிக உயர்ந்த கடவுள் |
|
| 3. | கணபதி | மூஞ்சூரை வாஹனமாகக் கொண்டவர் |
|
| 4. | லம்போதரன் | கணங்களின் பெரிய தலைவர் |
|
| 5. | மகாகணபதி | யானை முகத்தோன் |
|
| 6. | மூஷிக வாஹன | ஒற்றைத் தந்தத்தை உடையவர் |
|
| 7. | வக்ரதுண்ட | பெரிய வயிற்றை உடையவர் |
|

