இஸ்லாம் மதம்
இஸ்லாம் மதம் – முக்கிய உபதேசங்கள்:
இஸ்லாத்தின் தூண்கள் எனத்தக்க ஐந்து மிக முக்கியக் கொள்கைகள் உண்டு. அவை:
- ஒரே கடவுள் அல்லாஹ் மட்டுமே.முஹம்மது நபி அல்லாவின் தூதர்.
- ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு நாளில் ஐந்து முறை கட்டாயமாகத் தொழுகை செய்ய வேண்டும்.
- காலை முதல் அஸ்தமனம் வரை ரம்ஜான் மாதத்தில் உண்ணா நோன்பு நோற்பது அனைவரின் கடமை.
- ஈகை உணர்வு,அன்பு இவற்றின் வழிபட்டச் செயல்கள் சுயநலப் பற்றின்மையை வளர்த்து,இறைவனை மகிழ்விக்கின்றன.
- ஹஜ் – மெக்காவிற்கு புனித யாத்திரை செல்லுதல்.
[ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் ப்ரைமர் ll இல் இருந்து தொகுக்கப்பட்டது.]
குருமார்களின் குறிப்பிற்கு:‘சர்வ மத ஐக்கியம்’ என்ற தலைப்பில் உள்ள விபரங்களையும் காணவும்.
இஸ்லாமிய பிரார்த்தனை