மஹாகணபதே – செயற்பாடு

Print Friendly, PDF & Email

பெயரை அதன் பொருளுடன் பொருத்தவும்

பெயர் பொருள் சரியான வரிசை எண்ணை எழுதவும்
1. ஏகதந்த வளைந்த துதிக்கையைஉடையவர் விடை :   

2. கஜானனா மிகஉயர்ந்த கடவுள் விடை :   

3. கணபதி மூஞ்சூரை வாகனமாகக் கொண்டவர் விடை :   

4. லம்போதரன் கணங்களின் பெரிய தலைவர் விடை :   

5. மகாகணபதி யானை முகத்தோன் விடை :   

6. மூஷிகவாகன ஒற்றை தந்தத்தை உடையவர் விடை :   

7. வக்ரதுண்ட பெரிய வயிற்றை உடையவர் விடை :   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன