ஸுப்ரபாதமிதம்

Print Friendly, PDF & Email
ஸுப்ரபாதமிதம்
கேட்பொலி
வரிகள்
  • ஸுப்ரபாதமிதம் புண்யம் யே படந்தி தினே தினே
  • தேவிஶந்தி பரந்தாம ஞான விக்ஞான ஶோபிதா:
விளக்கவுரை

யாரொருவர் இந்தப் புண்யகரமான ஸுப்ரபாதத்தை அனுதினம் படிக்கிறார்களோ, அவர்கள் ஞானத்தாலும் அறிவினாலும் ஸோபிக்கப்பட்டு விளங்குவதுடன் பரமபதத்தையும் அடைகிறார்கள்.

பதவுரை
ஸுப்ரபாதம் ஸுப்ரபாதத்தை
இதம் இந்த
புண்யம் புண்யகரமான
யே யாரொருவர்
படந்தி படிக்கிறார்களோ
தினே தினே தினமும் அனுதினமும்
தே நன்கு
விஶந்தி புகுகிறார்கள்
பரம் உயர்ந்த
தாம பீடம்
பரம்தாம மிக உயர்ந்த பீடம் (இங்கு பரமபதத்தைக் குறிக்கிறது)
ஞான ஞானம்
விஞ்ஞானம் விஞ்ஞானங்களோடு
ஶோபிதா: ஸோபிக்கப்பட்டு (அழகுற) விளங்குகிறார்கள்
ஸுப்ரபாதமிதம்
பொழிப்புரை :

யாரொருவர் இந்த புண்யகரமான சுப்ரபாதத்தை அனுதினமும் படிக்கிறார்களோ, அவர்கள் ஞானத்தாலும், அறிவினாலும் சோபிக்கப்பட்டு விளங்குவதுடன் பரம பதத்தையும் அடைகிறார்கள்

நம்முடைய சத்குரு சாயி நாள்தோறும் நம்மிடையே ஆத்மீக நல்லுணர்வை எழுப்பி வைப்பாராக

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன