மயில்

Print Friendly, PDF & Email

மயில்

அன்புள்ள குழந்தைகளே! மேலே குதியுங்தள்! திரும்புங்கள்! கையை உயர்த்துங்கள்! கைகளை கீழே இறக்குங்கள்!

இந்த அழகான பறவையான மயிலைப் பாருங்கள். இது நமது தேசிய பறவை. இப்போது, ​​உட்கார்ந்து, முதுகை நேராக வையுங்கள், சின்-முத்ராவில் கைகளை வைத்து, கண்களை மூடுங்கள். பின் வரும் குரலைக் கேளுங்கள்.

பல மயில்கள் வாழும் தோட்டத்திற்குச் செல்கிறோம். மயில்கள் தானியங்களைப் பறிக்கின்றன. வானத்தை பார்ங்கள். மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஒவ்வொரு மயிலும் தன் இறகுகளை விரித்து மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது. ஆஹா! என்ன ஒரு அழகான வண்ணப் பரவல்! நீலம்! இண்டிகோ! அழகு!. அதன் தலையை ஆட்டுவதும் நடனமாடுவதும் மிகவும் அழகாக இருக்கிறது. என்ன ஒரு அழகான காட்சி!

அதன் இறகுகளின் சிறகுகள் மூலம் அதன் அழகை பரப்புகிறது. அழகை எப்படி பரப்புவது? நாம் ஒவ்வொருவரும் அழகான மயில் போன்றவர்கள். கருணை, நேர்மை, தூய்மை, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகிய குணங்கள் நமது இறகுகள், அதன் மூலம் நம் வாழ்வின் அழகைப் பரப்ப முடியும். இயற்கையிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு இயற்கையை வளர்ப்போம்.

இதைச் சொல்லிவிட்டு மெதுவாகக் கண்களைத் திறக்கவும்

செயற்பாடு:

தோட்டத்தில் நீங்கள் பார்த்ததை ஒரு படமாக வரையவும்.

[ஆதாரம்: Silence to Sai-lens – A Handbook for Children, Parents and Teachers by Chithra Narayan & Gayeetree Ramchurn Samboo MSK – A Institute of Sathya Sai Education – Mauritius Publications]மொழி பெயர்க்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: