செயற்பாடு 3
பழ பச்சடி’ – எப்படி செய்வது என்பதை குழந்தைகளுடன் சேர்ந்து வகுப்பில் செய்து காட்டலாம் ஒவ்வொரு பழத்தையும் நாம் சாப்பிடும்போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விவாதிக்கலாம். பழங்கள் பச்சடியில் ஒன்றாக சேரும்போது கிடைக்கும் கூடுதல் சுவை குறித்தும் விவரிக்கலாம்.
All Things Bright And Beautiful
LYRICS:
All things bright and beautiful,
All creatures great and small,
All things wise and wonderful,
The Lord God made them all.
- Each little flower that opens,
Each little bird that sings,
He made their glowing colours,
He made their tiny wings.[All things bright…] - The purple-headed mountain,
The river running by,
The sunset and the morning,
That brightens up the sky.[All things bright…] - The cold wind in the winter,
The pleasant summer sun,
The ripe fruits in the garden,
He made them everyone. [All things bright…] - The tall trees in the greenwood,
The meadows where we play,
The rushes by the water,
To gather everyday. [All things bright…] - He gave us eyes to see them,
And lips that we might tell
How great is God Almighty
Who has made all things well. [All things bright…]
பற்கள் சுகாதாரம்:
பல் மருத்துவரையோ அல்லது பல் மருத்துவம் படிப்பவரையோ அழைத்து குரூப் -1 குழந்தைகளிடம், சரியாக பல் துலக்குதல், கொப்பளித்தால், ஈறுகளை பராமரித்தல் குறித்த பேசச் சொல்லலாம்.
நல்லதையே பார்: நல்லதையே செய் கீழே உள்ள ‘மதிப்பீடு பாடல்களைச்’ சொல்லி கொடுக்கலாம்.