இந்து மதம் – முக்கியமான நற்போதனைகள்:
- கடவுள் அனைவருள்ளும் ஆத்மஸ்வரூபமாக பரிணமிக்கிறார். (திவ்யாத்மஸ்வரூபங்கள்)
- ஒன்றே ஆன ஆத்மா அனைத்து உயிரினங்களையும் இறைவனுடன் ஒன்றிணைக்கிறது.(பிரஹ்மன்)
- இறைவன், சர்வாந்தர்யாமி, சர்வவியாபி.
- வினை விதைத்தவன் வினை அறுப்பான்-இன்பமும் துன்பமும் நாம் செய்யும் வினைக்கேற்ப அமைகிறது. (கர்ம விதி)
- மோட்சம் அடையும் வரை மீண்டும் மீண்டும் மனிதன் பிறக்கிறான்-(புனரபி ஜனனம் புனரபி மரணம்)
- தர்மத்தை நிலை நாட்டுவதற்கும், மனிதனை தர்ம வழியில் அழைத்துச் செல்வதற்கும் தேவையான காலங்களில் இறைவன் பூமியில் அவதாரம் எடுக்கிறார். (அவதாரங்களைப் பற்றிய கருத்துரு)
- அனைத்து மார்க்கங்களும் இறைவனிடமே இட்டுச் செல்கின்றன.
- மனித வாழ்க்கையின் இலட்சியம் இறைவனை அடைதலே.(நான்கு புருஷார்த்தங்கள்- தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்)
- இந்த இலட்சியத்தை அடைய மதம் உதவுகிறது.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் முக்கியத்துவம்