இந்தியாவின் பாரம்பரியத்தையும், தனித்தன்மையையும் உணர்த்தும் வகையில், நமது தேசியச் சின்னங்கள் இயற்கையாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் பெருமையாலும் தேசியப்பற்றாலும் நிரப்புகின்ற தேசியச் சின்னங்கள், உலகின் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளன. தேசியச் சின்னங்களைப் பற்றி இங்கு காண்போம்.
தேசியச் சின்னங்கள்
