அஹம் வைச்வானரோ – விளக்கம்
அஹம் | நான் |
---|---|
வைஶ்வானரோ | வைஶ்வானரன் என்னும் உதரக்கனல் |
பூத்வா | ஆகி |
ப்ராணினாம் | பிராணிகளினுடைய |
தேஹம் | தேகத்தில் |
ஆஶ்ரித | இருந்துக்கொண்டு |
ப்ராண | ப்ராணனும் |
அபான: ஸமாயுக்த: | அபானனும் கூடி |
பசாமி | செரிக்கிறேன் |
அன்னம் சதுர்விதம் | நான்குவித உணவை |