அஹம் வைச்வானரோ – விளக்கம்

Print Friendly, PDF & Email
அஹம் நான்
வைஶ்வானரோ வைஶ்வானரன் என்னும் உதரக்கனல்
பூத்வா ஆகி
ப்ராணினாம் பிராணிகளினுடைய
தேஹம் தேகத்தில்
ஆஶ்ரித இருந்துக்கொண்டு
ப்ராண ப்ராணனும்
அபான: ஸமாயுக்த: அபானனும் கூடி
பசாமி செரிக்கிறேன்
அன்னம் சதுர்விதம் நான்குவித உணவை