தாய் மண்ணே வணக்கம்

Print Friendly, PDF & Email

தாய் மண்ணே வணக்கம் (நாடகம்)

தாய்_மண்ணே_வணக்கம்(பிடிஎஃப் பதிவிறக்கம்)

தாய்க்கும் தாய்நாட்டிற்கும் உயர் மரியாதை செலுத்தினால் மட்டுமே மனிதன் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற முடியும் என்கிறார் நமது சுவாமி அவர்கள். இந்த செய்தியை சித்தரிக்க, சென்னை மெட்ரோ வடக்கை சேர்ந்த பாலவிகாஸ் மாணவர்கள், “தாய் மண்ணே வணக்கம்” என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை வழங்க உள்ளார்கள்.

குருக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த நாடகம், ஆடியோ மற்றும் பிடிஎஃப் வடிவில் பகிரப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன