ஜெய் ஜெய் ராம் – செயற்பாடு
ஜெய் ஜெய் ராம் – செயற்பாடு
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் உள்ள எழுத்துக்கள் இடம் மாறியுள்ளன. எதிரில் உள்ள குறிப்புகளை வைத்து சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்.
- ர்மரா – ஒரு அவதாரம்
- ய்ஜெ – வெற்றி
- ரிஹ – துன்பங்களைக் களைபவர்
- தாவிந்கோ – நம்மைக் காப்பவர்
- னகிஜா – ஜனக புத்ரி
- ம்ராய்ஸா – புட்டபர்த்தி புரீசா
குருமார்கள், ராமயணத்திலிருந்து மேலும் சில வார்த்தைகள் எடுத்து பாலவிகாஸ் குழந்தைகளுடன் இந்த விளையாட்டை விளையாடலாம்.