நாமாவளி சொல்! விளையாட்டில் நில்!

Print Friendly, PDF & Email
நாமாவளி சொல்! விளையாட்டில் நில்!

குழந்தைகள் வட்டமாக அமர வேண்டும். ஒவ்வொரு குழந்தையாக அஷ்டோத்திரத்தின் முதல் நாமாவளியில் தொடங்கி வரிசையாக சொல்லிக் கொண்டே வரவேண்டும். எந்த குழந்தைக்கு அடுத்த நாமாவளி தெரியவில்லையோ அந்தக் குழந்தை வட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். இதைத்தொடர்ந்து, எந்த குழந்தை கடைசிவரை நாமாவளியை சரியாகச் சொல்கிறதோ அந்தக் குழந்தையே வெற்றி பெற்றவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: