தெய்வீக வழி காட்டல்கள்
உடல்வளமும் சுகாதாரமும் – தெய்வீக வழி காட்டல்கள்
சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் அடைய வேண்டுமானால், சரியான கால இடைவெளியுடன், குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
பிரசாந்தி நிலையத்தில் பகவான் உரை-12/10/1969
“புதுமை மற்றும் புதிய ஆன்மீகம்” என்ற பெயரில் தனிநபர் சார்ந்த உடல் சுத்தம் குறித்த அடிப்படை விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. குளிப்பது இல்லை-பற்சுகாதாரம் பேணப்படுவதில்லை-சேதப்படுத்தும் பழக்கங்கள் வளர்க்கப்படுகின்றன,பொறுத்துக் கொள்ளப்படுகின்றன-உடல் என்னும் மாளிகைக்கு நுழை வாயில் ஆக உள்ள வாய்,தூய்மையாக இல்லாத போது இந்த மாளிகையில் குடியிருப்போர் எப்படியிருப்பார்கள்! தலை சீவாத முடி–அழுக்கான தலை,உடல் – எதனை உணர்த்துகிறது?சீர்குலைந்த,ஒழுங்கற்ற அறிவு,மனம் இவைகளையே!
பிரசாந்தி நிலையத்தில் பகவான் உரை-16/10/1974
ரஜோகுண உணவுகள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்: தமோ குண உணவுகள் தூக்கத்தையும் சோம்பலையும் ஊக்குவிக்கும்: சாத்வீக உணவுகள் உணவு உண்ட திருப்தியை அளிக்கிறது. ஆனால் விருப்பங்களை,உணர்ச்சிகளை தூண்டச் செய்வதில்லை.
உணவு உண்ணும் போது நாம் என்ன மந்திரம் ஓத வேண்டும்?நம் பகவானின் தெய்வீக அருளுரையைக் கேட்போம்:(கீழுள்ள ஒலி பட்டனைக் கிளிக் செய்யவும்.)
Why should we not watch tv while eating : listen to Bhagawan : (Click on the audio clip below)
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.