அஸதோ மா

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- அஸதோ மா ஸத் கமய
- தமஸோ மா ஜ்யோதிர் கமய
- ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
- ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
விளக்கவுரை
பொய்மையிலிருந்து மெய்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து அழியாமைக்கும் என்னை வழி நடத்திச் செல்வாயாக.
காணொளி
பதவுரை
| அஸதோ | இன்மையினின்று (பொய்யிலிருந்து) |
|---|---|
| மா | என்னை |
| ஸத் | உண்மைப் பொருளுக்கு |
| கமய | இட்டுச் செல்வாயாக |
| தமஸோ | இருளிலிருந்து |
| ஜ்யோதிர் | ஒளிக்கு |
| ம்ருத்யோர் | மரணத்தினின்று |
| அம்ருதம் | அழியாமைக்கு |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க




![அஷ்டோத்திரம்[28-54]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)
















