ஜெய் ஜெய் ராம்
கேட்பொலி
பஜனை வரிகள்
- ஜெய் ஜெய் ராம் கோவிந்த ஹரி ஹரி
- ஜானகிராம் கோவிந்த ஹரி ஹரி
- ஸாயி ராம் கோவிந்த ஹரி ஹரி
விளக்கவுரை
உயிரினங்களின் துயர்களைத் துடைக்கும் பகவான் கிருஷ்ணனுக்கு ஜெயமுண்டாகட்டும். ஜனக மகாராஜனின் புத்ரி சீதையின் கணவனான பகவான் ராமருக்கு ஜெயமுண்டாகட்டும். அனைத்து ஜீவராசிகளுக்கும் தெய்வீக அன்னையான சாயிராமனுக்கும் ஜெயமுண்டாகட்டும்.
காணொளி
பதவுரை
ஜெய் | ஜெயம் |
---|---|
ராம் | ராமா என்றால் ரமிக்கச் செய்பவன் |
கோவிந்தா | கிருஷ்ணனின் பெயர்களில் ஒன்று. கோ -உயிரினங்களை விந்தன் – காப்பவன் |
ஹரி | விஷ்ணு. உயிரினங்களின் துயர்களைத் துடைப்பவன் |
ஜானகி | ஜனக மகாராஜனின் புத்ரி – சீதை |
ஸாயி ராம் | அனைத்து ஜீவராசிகளுக்கும் தெய்வீக அன்னை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க