கராக்ரே வஸதே
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- கராக்ரே வஸதே லக்ஷ்மி
- கரமத்யே சரஸ்வதி
- கரமூலே து கோவிந்த:
- ப்ரபாதே கரதர்ஶனம்
விளக்கவுரை
கையின் நுனியில் செல்வத்திற்கதிபதியான லக்ஷ்மி வசிக்கிறாள். கையின் நடுவில் கல்விக்கதிபதியான ஸரஸ்வதி இருக்கிறாள். கையின் அடியில், காக்கும் கடவுளான கோவிந்தன் உறைகிறார். அப்படிப்பட்டக் கையை விடியற்காலையில் பார்க்கவேண்டும்.
காணொளி
பதவுரை
கராக்ரே | கை நுனியில் |
---|---|
வஸதே | வசிக்கிறாள் |
லக்ஷ்மி: | லக்ஷ்மி (செல்வத்திற்கதிபதி) |
கரமத்யே | கையின் நடுவில் |
ஸரஸ்வதி | ஸரஸ்வதி (கல்விக்கதிபதி) |
கரமூலே | கையின் அடியில் |
கோவிந்த: | கோவிந்தன்( காக்கும் கடவுள் ) |
ப்ரபாதே | விடியற்காலையில் |
கரதர்ஶனம் | கரங்களைப் பார்த்தல் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க