ஶிவ ஶம்போ

கேட்பொலி
பஜனை வரிகள்
- ஶிவ ஶம்போ ஹர ஹர ஶம்போ
- பவ நாஶா கைலாஶ நிவாஸா
- பார்வதீ பதே ஹரே பஶுபதே
- கங்காதரா ஶிவ கெளரிபதே
விளக்கவுரை
சிவன் அழிப்பவர். அவரே ஶம்போ எனப்படுபவர். உலக பந்தங்களை அறுப்பவர். கைலாஶ பர்வதத்தில் வாசம் புரிபவர். பார்வதியின் பிரபு. பசுபதி. எல்லா உயிர்களையும் ரக்ஷிப்பவர். கங்கையைச் சடையின் மேல் தரித்துள்ளவர். கெளரியின் பதி (கெளரி-பார்வதி, பதி-கணவன்).
காணொளி
பதவுரை
| ஶிவ | சிவபெருமான் |
|---|---|
| ஹர | அழிப்பவர் |
| பவ நாஶா | உலக பந்தங்களை அறுப்பவர் |
| கைலாஶ நிவாஸா | கைலாச பர்வதத்தில் வாசம் புரிபவர் |
| பார்வதீ பதே | பார்வதியின் பிரபு |
| பஶுபதே | எல்லா உயிர்களையும் ரக்ஷிப்பவர் |
| கங்காதரா | கங்கையைச் சடையின் மேல் தரித்துள்ளவர் |
| கெளரிபதே | கெளரி-பார்வதி, பதி-கணவன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க





















