அமைதி மற்றும் தர்மம்
தர்மம் என்பது காலம் அல்லது இடத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதோ மற்றும் தேவைகளுக்கும், காலத்தின் கட்டாயத்திற்கும் ஏற்றவாறு அனுசரித்து செல்வதோ அல்ல. அது மனிதகுலத்தை அக இசைவு, புற அமைதி நோக்கி முன்னேற்றி வழிநடத்த பல அடிப்படையான கோட்பாடுகளைக் கொண்டது. (ஏப்ரல் 1, 1963)
உயிர் கொடுக்கும் கதிர்களை சூரியன் கொடுக்கத் தவறினால் பேரழிவு ஏற்படும். நம்மை அமைதிக்கு இட்டுசெல்லும் தர்மத்தைக் கடைபிடிக்க இயற்கை ஊக்குவிக்கின்றது.
‘God Knows Best’- ‘கடவுளுக்கு நன்றாகத் தெரியும்’ என்ற தலைப்பைக் கொண்ட கதை, கடமை(தர்மம்) மற்றும் மன நிறைவு(அமைதி) என்னும் இரண்டு மேம்பாடுகளைக் கொண்டது.
[ஆதாரம்: மனித மேம்பாட்டை நோக்கி– புத்தகம் 2- ஸ்ரீ சத்யசாய் EHV அறக்கட்டளை]