ஹரி (4) ஸ்மரண

கேட்பொலி
வரிகள்
- ஹரி ஹரி ஹரி ஹரி ஸ்மரண கரோ
- ஹரி சரண கமல த்யான கரோ
- முரளி மாதவ ஸேவா கரோ
- முரஹர கிரிதாரி பஜன கரோ
விளக்கவுரை
உலகிலுள்ள மாயைகளை அழிப்பவரை நினைவு கூறுக; ஹரியின் பாதத் தாமரைகளை த்யானம் செய்வாயாக. முரளிக்கும் மாதவனுக்கும் சேவை செய்வாயாக. முரளியின் நாமத்தையும் கிரிதாரியின் நாமத்தை உரக்கப் பாடுவாயாக.
பதவுரை
| ஹரி | உலகிலுள்ள மாயைகளையும் பிணிகளையும் மாய்ப்பவன் |
|---|---|
| ஸ்மரண கரோ | நினைவு கூறுக |
| கரோ | செய் |
| ஹரி சரணகமல | ஹரியின் பாதத் தாமரை |
| கமல | தாமரை |
| த்யான கரோ | த்யானம் செய் |
| முரளி | புல்லாங்குழல்; தன்னலம் அற்றவர் |
| மாதவ | லக்ஷ்மியின் கணவர் |
| சேவா | சேவை |
| முரஹர | முரன் என்ற அரக்கனை அழித்தவர் |
| கிரிதாரி | கோவர்த்தன மலையைத் தாங்கியவர் |
| பஜன கரோ | உரக்கப் பாடுவாய் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க











![அஷ்டோத்திரம் [55-108]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)








