அனன்யாஸ் சிந்த
கேட்பொலி
வரிகள்
அனன்யாஸ் சிந்த யந்தோமாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம்
பொழிப்புரை
வேறு எண்ணமின்றி, அன்னியரை நாடாது, அனவரதமும் என்னையே நினைத்துக் கொண்டு, என்னையே என்றும் உபாசித்துக்கொண்டும் இருக்கும் நித்ய யோக நிலையில் இருக்கும் அவர்களின் யோக க்ஷேமத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். (அவர்கள் நலனையும் அவர்களின் எல்லாப் பொறுப்புகளையும் நான் ஏற்று அவர்களைக் காப்பாற்றுகிறேன்).
காணொளி
பதவுரை
அனன்யா: | அந்நியரின்றி, வேறு யாருமின்றி |
---|---|
மாம் | என்னையே |
சிந்தயந்த: | சிந்தித்துக்கொண்டுள்ள |
யே ஜனா: | எந்த மக்கள் |
பர்யுபாஸதே | எங்கும் உபாசிக்கிறார்களோ |
நித்யாபியுக்தானாம் | நித்ய யோகிகளாய் இருப்பவர்கள் |
தேஷாம் | அவர்களுடைய |
யோகக்ஷேமம் | யோகத்தையும் க்ஷேமத்தையும் |
அஹம் | நான் |
வஹாமி | வழங்குகிறேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க