தஸ்மாத ஸக்த: ஸததம்
கேட்பொலி
வரிகள்
தஸ்மாத ஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரன் கர்ம பரமாப்னோதி பூருஷ:
பொழிப்புரை
ஆற்றவேண்டிய நித்ய கர்மாக்களைப் பற்றற்று என்றும் செம்மையாகச் செய்வாயாக. ஏனென்றால் பற்றற்றவனாய் காரியம் செய்யும் புருஷன், பரம பதத்தை அடைகிறான்.
பதவுரை
தஸ்மாத் | ஆகையினால் |
---|---|
அஸக்த: | பற்றற்றவனாக |
ஸததம் | எப்பொழுதும் |
கார்யம் | செய்யவேண்டிய |
கர்ம | கர்மங்களை |
ஸமாசர | நன்கு செய்வாயாக |
ஹி | ஏனென்றால் |
அஸக்த: | பற்றற்று |
கர்ம | காரியங்களை |
ஆசரன் | செய்கின்ற |
பூருஷ: | புருஷன் |
பரம் | பரத்தை (உயர்ந்த நிலையை) |
ஆப்னோதி | அடைகிறான் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க