ஶ்ரேயோ ஹி

கேட்பொலி
வரிகள்
ஶ்ரேயோ ஹி ஞானமப்யாஸாத் ஞானாத் த்யானம் விஶிஷ்யதே
த்யானாத் கர்ம ஃபல த்யாக: த்யாகாச் சாந்திரனந்தரம்
பொழிப்புரை
அப்யாசத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் விசேஷமானது. தியானத்தைக்காட்டிலும் கர்மபலத்தியாகம் சிறந்தது. தியாகத்திலிருந்து சாந்தி கிடைக்கிறது.
பதவுரை
| அப்யாஸாத்: | அப்யாசத்தைக் காட்டிலும் |
|---|---|
| ஞானம் | ஞானம் |
| ஶ்ரேயோ ஹி | சிறந்ததே |
| ஞானாத் | ஞானத்தைக் காட்டிலும் |
| த்யானம் | த்யானம் |
| விஶிஷ்யதே | விசேஷமானது |
| த்யானாத் | த்யானத்தைக் காட்டிலும் |
| கர்மபல த்யாக: | கர்மபல த்யாகம் (சிறந்தது) |
| த்யாகாத் | த்யாகத்திலிருந்து |
| அனந்தரம் | விரைவில் |
| சாந்தி: | சாந்தி (கிடைக்கிறது) |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty





















