Ashtotram Lesson Testing_Tamil

Print Friendly, PDF & Email

Fill in the blanks

குருமார்கள் அஷ்டோத்திரத்தில் இருந்து கோடிட்ட இடங்களை நிரப்புக செயல்பாட்டை தயார் செய்து கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு:

  1. ஓம் ஸ்ரீ சாயி சத்ய____________ நம:

விடை: ஓம் ஸ்ரீ சாயி சத்ய தர்ம பராயணாய நம: (அல்லது) (or) Om Shri Sai Satya-Gunaatmane Namah

  1.  Om Shri Sai Saadhu ____________ Namah

Answers: Om Shri Sai Saadhu-Vardhanaaya Namah (or) Om Shri Sai Saadhujana-Poshanaaya Namah

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன