ஹே மாதவா – செயல்பாடு
ஹே மாதவா – செயல்பாடு
பொருத்துக
| 1. | யது நந்தனா | மது என்னும் அரக்கனை அழித்தவர் |
| 2. | பவபய பஞ்சன | துன்பப்படும்போது காப்பாற்றுபவர் |
| 3. | முரளிதரா | அனைவரின்இதயத்தையும் மனதையும் கொள்ளை கொள்பவன் |
| 4. | தாமோதரா | சம்சார துன்பத்தை போக்குபவன் |
| 5. | தீனாவனா | புல்லாங்குழலை வாசிப்பவன் |
| 6. | மதுசூதனா | வ்யிற்றில் கயிரால் கட்டுண்டவன் |
| 7. | மனமோஹன | யாதவ குல மகன் |

