தேசிய விலங்கு – புலி

Print Friendly, PDF & Email
தேசிய விலங்கு – புலி

National Animal- Tiger

  • அழகும், பலமும், சுறுசுறுப்பும், அளவிடமுடியாத வலிமையும் கொண்டு விளங்கும் விலங்கான புலி, எல்லோராலும் மதிப்பு மிக்கதாகவும் உயர்வாகவும் கருதப்படுகிறது.
  • நம் வாழ்க்கைக் குறிக்கோள்களை அடைய உழைக்கும்போது நாம் புலியைப்போல விழிப்போடு, துரிதமாகச் செயல்பட முயற்சி செய்ய வேண்டும்.
கூட்டுச் செயல்பாட்டுகளுக்கான குறிப்பு:

புலிகள் மற்றும் மயில்களின் எண்ணிக்கை, வேகமாகக் குறைவதன் காரணங்களையும், அவற்றைப் பராமரிக்க மேற்கொண்டுள்ள ‘புலிப் பாதுகாப்புத் திட்டம்’ போன்ற முயற்சிகளையும் பற்றி விவாதிக்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: